அருளாளர் குரு நமச்சிவாயரின் வெண்பா
29 Dec 2009 Comments Off
in வெண்பா Tags: அருளாளர் குரு நமச்சிவாயரின் வெண்பா
Om Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae

ஏழைக்கு இரங்குமலை, ஏதேது கேட்டாலும்
கோழைப்படாமல் கொடுக்குமலை - வேழம்
உரித்தமலை அம்மைக்கு ஒரு பாகம் ஈந்த
மருத்துமலை அண்ணாமலை.( 4 )
