Verse 1
13 Sep 2010 Comments Off
in Verse 1 Tags: ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி, Verse 1
ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே


Verse1:
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙகன்
ஏதேனும் ஆகான்கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந் தோழி பரிலோர் எம்பாவாய்
Adhiyum an^thamum illA arumperuny chOdhiyai yAmpAdak kEttEyum vALthadaN^kaN mAdhE vaLarudhiyO vancheviyO n^inchevithAn mAdhEvan vArkazalkaL vAzththiya vAzththolipOy vIdhivAyk kEttalumE vimmivimmi meymmaRan^dhu pOdhAr amaLiyinmEl n^inRum puraNdiN^N^an EdhEnum AgAL kidan^dhAL en nEennE IdhE en^thOzi parilOr empAvAy
We sing the glory of the Supreme Infinite Flame of Light… Yet do you not awake, O girl with beautiful sword-like eyes!
Are your ears so hard of hearing? The note of the hymn in praise of the Beautiful Feet of the Lord of the Lords, that reaches your ears, at the turn of the street, makes one sob hard, lost, and intoxicated in His Divine Love….
She does not desire anything, anymore…O, what of her state!
Yet you lie on your flower strewn bed, unmoved, deep in slumber. Is this your true state, my lady? What is it that you feel?

” ஸ்ரீ சேஷனும் பக்தர்களும்” Verse: 95
(29th. October, 2009 – 5:00 p.m.)
செந்தாமரைப் பூவின் இதழ்களை,
சேஷனின் செந்நிறதிருவடிகளில்,
தூவி தூவி பாடுவோமே!
செவ்வரளிப் பூக்களை,
சேஷனின் மலர்ப் பாதங்களில்
மனம் ஒன்றி சாற்றுவோமே!
பிச்சிப் பூக்களை,
பரப்ப்ரம்மத்தின் பஞ்சு போன்ற பாதங்களில்,
பணிவுடன் சமர்ப்பணம் செய்வோமாக!
சேஷ ப்ரம்மத்தின் பற்றற்ற பாதங்களை,
பேரானந்தத்துடன் பற்றிவிட்டால்,
சேஷனும் நம்மை கரை சேர்த்து விடுவாரே!
சேஷப்ரம்மத்தின் பாதங்களில்
குடி கொண்டுள்ள காலாக்னி,
நம் வினைகளைப் பொசுக்கிடும் அல்லவோ!
பக்தர்களின் வாழ்க்கையும்,
பசுமை நிறைந்த சோலை ஆகிவிடும் அல்லவோ!
Let us sing the glory of our Lord,
with the petals of the pink lotus
strewn upon His Feet, beautiful and ruddy…
At His radiant Feet,
we lay our hearts, with the blushing oleander.
In all humility, we offer
at the Tender Feet of our Supreme Lord,
the Picci flower.
O Lord SeshaNatha!
I cling to Your Sovereign Feet, in ecstasy..
You are my Saviour, my Lord!
O Destroyer of Evil,
At the touch of Thy Glorious Feet,
my life transforms into eternal Spring!

