அண்ணாமலையின் மானிட ரூபனே, ஶ்ரீ சேஷனே!

Mahaan and Avathar Sri Seshadri Swamigal

Incarnate of Lord Sri Arunachala

மா மலை எல்லாம் மலை அல்ல
அண்ணாமலையே ஆதி மலை
ஆதி மலையில் அண்ணாமலையின்
மானிட ரூபனை
அவதரித்த சேஷாத்ரியே!
சேஷாத்ரிநாதா!
நீரே பக்தர்களின் மனதில் 
குடி கொண்டுள்ளாய்
குடிகொண்டுள்ள குணாதீதா!
குணாதீதனாம் சேஷனை 
போற்றி பாடுவோமே!
ஆனந்த கூத்தாடுவோமே!

(- “ஶ்ரீ சேஷனும் பக்தர்களும்” – 43)

Rajarishi Sathguru Sri Rajalinga Swamigal

Merged with the Jyothi of Arunachala on 1st. August, 2010

“…எந்தை குருநாதன் இருக்கும் மலை,
அடியேன் சிந்திக்கும் மலை,
அதுவே அண்ணாமலை...”

“அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி, ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணரமுதமாய் நின்றான் குழல்பாடிப்
பெண்ணே இப்பூம் புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!”

(-“திருவெம்பாவை”)

Lord Arunachala SivaSesha!

Glory unto Your Lotus Feet that span the entire Universe!

Glory unto Your Radiant Eyes that are our Sun and Moon!

Glory unto Your Beautiful Form that is Resplendant as a million Suns!

Glory unto Your Golden Hands that Grace us

with Love, Peace and everlasting Happiness!

Glory unto Your Divine Form from which we arose,

and unto which we shall all return!

Glory unto Your Loveliness that enraptures our hearts!

“போற்றி அருளாக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளாக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்!”

(-“திருவெம்பாவை”)

Lord Arunachala! Swami Sesha! GuruNatha!

In Your Divine Light, In Your Warm Grace, we survive…

On this auspicious day of Karthikai Deepam,

we offer our Anantha Koti Namaskaarams…

O Lord of Lords! Bless us that we ever be bound to You in service…..

May we devote our hearts to You, every moment…


Advertisements

September 2018
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Blog Stats

  • 20,782 hits