Verse 3

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே




Verse 3:

முத்தன்ன வெண்ணகையாய்

முன்வந் தெதிரெழுந்தேன்

அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளாறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்

பத்துடையீர் ஈசன்பழ அடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மைதீர்த்தாட் கொண்டாற்

பொல்லாதோ

எத்தோனின் அன்புடைமை எல்லோம்

அறியோமோ

சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை

இத்தனையும் வேண்டும்

எமக்கேலோர் எம்பாவாய்

              
       muththanna veNNakaiyAy munvan^ dhedhir ezun^dhen
       aththan Anan^dhan amudhan en RaLLURith
       thithtikkap pEchuvAy van^dhun kadaithiRavAy  
       paththudaiyIr Ichan pazavadiyIr pAN^gudaiyIr
       puththadiyOm punmaithIrth thAtkoNdAR pollAdhO
       eththOn^in anbudaimai ellOm aRiyOmO
       siththam azakiyAr pAdArO n^amchivanai
       iththanaiyum vENdum emakkElOr empAvAy 

(the group of friends, addressing the girl who cannot be roused from bed):

O Fair one, with a pearl-like charming smile! You once did rise before any of us, and with your heart brimming with sweetness, sing the glory of our lord, – calling Him your Father, your Bliss, your Ambrosia… Come, open your door!

(the girl addressing her friends:)

“Dear Friends, would it be a mistake if you would forgive my mistakes, rectify them, and lead me on to the right path?!”

(the group of friends, addressing the girl who cannot be roused from bed:)

O Dear! Do we not know your love? Do not the beautiful and noble ones sing of our Dear Lord Shiva? Come, let us immerse ourselves in it, and partake of it.


சேஷனும் பக்தர்களும்” verse: 31

(31st. August, 2009 – 5:15 a.m.)

சுயஞ்ஜோதி (நீல புருஷன் – பிந்து)வாய் உள்ள
சேஷனே போற்றி!
அருவமும் உருவமுமானாய் போற்றி!
ஆரா அமுதே அருளால போற்றி!
ஆட்பட்டவருக்கு

அன்பு மிக காட்டுபவரே போற்றி!
துவக்கமும், நடுவும், முடிவும்,
ஆகிய அனைத்தமாய் இருப்பவரே போற்றி!
உனது திருவிளையாடடலில்
வெற்றியின் வடிவு கொண்டவ்ரே போற்றி!
திருவண்ணாமலை யில்

நீ ஸ்தூலமாய் இருந்தாலும்,
பக்தர்களின் இதயமே

உன் திருக்கோவில் போற்றி!
அருள் பசியை போக்கும் அருளே போற்றி!

ஸாம்ப ஸதாசிவா! சேஷா போற்றி!
ஸம்போ கங்கா! சேஷா போற்றியே!

Hail Lord Sesha!

Hail, the Self-Illumined One!

Hail, the Sublime One! The One with the Divine Form!

Hail, the Adorable One! Sweet Ambrosia! the Gracious One!

Hail, the Merciful One who showers Love on His devotees!

Hail, the the Omniscient One, who is the Beginning, the End,

and the Interim of all things!

Hail, the Blessed One who sports success in His Divine play!

Hail, the Lord of Thiruvannamalai,

who is enshrined in the heart of His devotees!

Hail, the Gracious One,

who appeases one’s hunger for Divine Grace!

Hail Lord Sesha, Saamba SadaaShiva!

Hail, Lord Sesha, Shambho Shankara!



Advertisements

December 2017
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Blog Stats

  • 18,631 hits